பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் லாஸ்லியா மரியநேசன். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
லாஸ்லியா சமீபத்தில் நீல, வெள்ளை நிறத்தில் ஸ்பிரெட் காலர், பட்டன் பிளெக்கேட், லாங் ரெகுலர் ஸ்லீவ்ஸ், கர்வ்டு ஹெம் உடன் கூடிய ஸ்ட்ரீப்டு கேஷூவல் ஷர்ட் அதற்கு எடுப்பாக கருப்பு நிற மினி ஸ்ட்ரெயிட் ஸ்கர்ட் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
லாஸ்லியா லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டில்ஸ் இங்கே..










தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil