நோ மேக்கப், நார்மல் டிரெஸ் செம: ரொம்ப நாள் அப்புறம் லாஸ்லியா போட்டோவுக்கு பாசிட்டிவ் கமென்ட்ஸ்

ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பகிர்வார்.

ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பகிர்வார்.

author-image
abhisudha
New Update
Losliya Mariyanesan

Losliya Mariyanesan

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மரியநேசன், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

Advertisment

ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பகிர்வார். அதற்கு பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களே வந்தாலும் லாஸ்லியா அதை பொருட்படுத்துவதில்லை.

ஆனால் இப்போது லாஸ்லியாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திகைப்பில் உள்ளனர்.

Advertisment
Advertisements

அதில் லாஸ்லியா, நீல நிறத்தில் சல்வார், வெள்ளை நிற துப்பட்டா அணிந்து,ஃபிரீ ஹேர் ஸ்டைலில், காதுகளில் வெறும் ஜிமிக்கி கம்மல், நெற்றியில் சிறிய சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டுடன் எந்த மேக்கப்பும் இல்லாமல் பார்க்க சிம்பிளாக இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், நோ மேக்கப், நார்மல் டிரெஸ் செம எனவும், இந்த லுக் நல்ல இருக்கு இப்படி கியூட்டா டிரெஸ் போடுங்க...

உண்மையாக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உங்கள் போஸ்ட்டை விரும்பினேன், பிக் பாஸுக்குப் பிறகு உங்களின் உடை நன்றாக இல்லை, ஆனால் இது அற்புதமாக இருக்கிறது. இப்படி பார்க்கும்போது மகிழ்ச்சி என கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: