Advertisment

இந்த செக்டு ஸ்வீட் ஹார்ட் நெக் டிரெஸ் எப்படி இருக்கு? லாஸ்லியா இன்ஸ்டா கிளிக்ஸ்

லாஸ்லியா சமீபத்தில் கிரே அண்ட் பிரவுன் கலரில் செக்டு, ஃபிட் அண்ட் ஃபிளெர் டிரெஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Losliya Mariyanesan

Losliya Mariyanesan Instagram

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான லாஸ்லியா மரியநேசன், சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.

Advertisment

ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பகிர்வார். அதற்கு பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களே வந்தாலும் லாஸ்லியா அதை பொருட்படுத்துவதில்லை.

அப்படி லாஸ்லியா சமீபத்தில் கிரே அண்ட் பிரவுன் கலரில் செக்டு, ஃபிட் அண்ட்  ஃபிளெர் டிரெஸ் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

டிரெஸ் டிடெயில்ஸ்

  • கலர்: பிரவுன் அண்ட் கிரே
  • செக்டு பாட்டர்ன்
  • ஸ்வீட்ஹார்ட் நெக்
  • லாங் ஸ்லீவ்ஸ்
  • Knee லென்த் வித் ஃபிளெர்டு ஹெம்
Losliya Mariyanesan Instagram
Losliya Mariyanesan Instagram
Losliya Mariyanesan Instagram
Losliya Mariyanesan Instagram
Losliya Mariyanesan Instagram
Losliya Mariyanesan Instagram
Losliya Mariyanesan Instagram
Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment