/tamil-ie/media/media_files/uploads/2023/02/Losliya-Mariyanesan.jpg)
Losliya Mariyanesan
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன். பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா இப்போது படங்களில் லாஸ்லியா நடித்து வருகிறார்.
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லாஸ்லியாவை பின் தொடர்கின்றனர்.
லாஸ்லியா சமீபத்தில் புளூ கலர் ஸ்லீவ்லெஸ் டாப் அதற்கு மேட்சிங் ஆக வெள்ளை கலர் ஃபுளோரல் டிசைன் கொண்ட மினி ஸ்கர்ட் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
லாஸ்லியா லேட்டஸ்ட் இன்ஸ்டா ஸ்டில்ஸ் இங்கே..
/tamil-ie/media/media_files/uploads/2023/02/329330942_1222236928416739_7442931009770887347_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/329002884_682017623701565_3755347743319211631_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328934180_510419027892830_7767434892188706121_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328867941_187180283943985_5186464588272486660_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328774313_203628618996546_7083603606887316279_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328736121_2357225111096565_2220617499357146604_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328700588_186644830649140_323220877740943459_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328687776_1267724873776860_9176456491470709763_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328595523_864935178137447_149077533276118347_n.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/02/328509572_578242454344156_1028784140242761316_n.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us