ஜாதி, மதம் மட்டுமல்ல பாலினமும் காதலுக்கு தடையாக இருக்கிறது: சென்னையில் நடந்த பேரணி

சமூகத்தில் எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் அன்பை பரிமாறும் வண்ணம், சென்னையில் நேற்று மாலை பிரைட் ப்ரெட் நடைபெற்றது.

LGBTQ+ உரிமைக்காக சென்னையில் பிரைட் பரேட் 2022
Photo Credit : Janani Nagarajan

இந்த சமூகத்தில் அன்பு பரிமாறுவதில் பல தடைகளும் வன்முறைகளும் வழக்கமான முறையில் நடந்து வருகிறது. அப்படி காதலுக்கு இனம், சாதி, மதம், மொழி ஆகிய தடைகளுடன் பாலினமும் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படி கலாச்சாரம் என்ற பெயரால் அன்பு செலுத்துவதற்கு தடை விதிப்பதால் உலகம் முழுவதும் குரல்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

Photo Credit : Janani Nagarajan

இத்தகைய தடைகளை உடைக்கும் விதமாக, சமூகத்தில் எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் அன்பை பரிமாறும் வண்ணம், சென்னையில் நேற்று மாலை லாங்ஸ் கார்டன் சாலையில் பிரைட் ப்ரெட் நடைபெற்றது.

Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan
Photo Credit : Janani Nagarajan

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Love has no boundaries pride march in chennai after two years