சமீபத்தில் g5 ஓடிடியில் வெளியான அயலி வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வெப் சீரிஸில் மைதிலி கேரக்டரில் நடித்த லவ்லின் சந்திரசேகர், பிரபல தமிழ் நடிகை விஜி சந்திரசேகரின் மகள் ஆவார். இவர் நடிகை சரிதாவின் தங்கை.
லவ்லின் ஏற்கெனவே ஹவுஸ் ஓனர், மருதா மற்றும் பேட்டைக்காளி படங்களில் நடித்திருந்தாலும் அயலி படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் லவ்லின், அதில் அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார். அப்படி நிற நிறத்தில் இண்டிகோ ஃபுளோரல் ஸ்டைல் புடவை அணிந்து, சிம்பிள் மேக்கப் லுக்குடன் இருக்கும் படங்கள் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
இங்கே பாருங்க.











“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“