இனிப்பு, புளிப்பு சுவை; மாம்பழ தயிர் பச்சடி இப்படி செய்யுங்க

மாம்பழ தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

மாம்பழ தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
sangavi ramasamy
New Update
sasaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மாம்பழ தயிர் பச்சடி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

புளிக்காத தயிர் – 1 கப் 
நன்கு பழுத்த மாம்பழம் – 1
பச்சை மிளகாய் – 1
மல்லித்தழை (விருப்பப் பட்டால்) – சிறிது
தேங்காய் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு 

தாளிக்க

Advertisment
Advertisements

கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

மாம்பழத்தை கழுவி தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாய் நறுக்கி தேங்காய் துருவி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அடுத்து இதை பாத்திரத்தில் போட்டு மாம்பழத் துண்டுகள், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும். அடுத்து தயிர் சேர்க்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போன்ற தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து தயிரில் சேர்த்து கலக்கவும். இப்போது சூப்பரான இனிப்பு, புளிப்பு கலந்த  மாம்பழ தயிர் பச்சடி ரெடி. 
 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: