scorecardresearch

Merry Christmas 2022: கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற ஐ.இ தமிழ் வழங்கும் வாழ்த்து அட்டைகள் இங்கே!

Merry Christmas 2022 Wishes Images, Quotes, Status: டிசம்பர் மாதம் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த தினத்தில், உங்கள் அன்பானவர்களுக்கு அனுப்ப கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், படங்கள், ஸ்டேட்டஸ் இங்கே

Merry Christmas 2022
Merry Christmas 2022

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், படங்கள் மற்றும் ஸ்டேட்டஸ் இங்கே..

*கிறிஸ்துமஸின் பிரகாசமும் மகிழ்ச்சியும் உங்கள் இதயத்தை நிரப்பட்டும். மகிழ்ச்சி நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

*இறைவனின் தூதுவராக

இறைவனின் மகனாக

இயற்கையாய் அவதரித்த

இயேசு பிறந்த நன்னாள்! இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

*அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு பிரான் பிறந்த தினம் இன்று. நாமும் அன்பை விதைப்போம்; அன்பால் உலகை ஆள்வோம்.. அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

*மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகான் பிறந்த தினம்; மக்களின் துன்பம் மறைந்த தினம்; மகிழ்ச்சி நிறைந்த தினம்.. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

*உங்கள் வீட்டில் சிரிப்பு, மனநிறைவு, நல்லிணக்கம், அமைதி நிறைந்ததாக இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Merry christmas 2022 wishes images quotes status

Best of Express