விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியலில், ஸ்ருதியாக நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ஷில்பா. Advertisment இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா, அதில் அடிக்கடி தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். அப்படி ஷில்பா சமீபத்தில் கருப்பு நிறத்தில் ஃபுளோரல் பிரிண்டட் அனார்கலி சல்வார் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது. குர்தா டிசைன் AdvertismentAdvertisements கலர்: கருப்பு, சிவப்பு, கிரே ஃபுளோரல் பிரிண்டட் அனார்கலி ஷேப் வித் எம்பயர் ஸ்டைல் ரெளண்ட் நெக், லாங் ரெகுலர் ஸ்லீவ்ஸ் ஃபுளோர் லென்த் வித் ஃபிளெர்டு ஹெம் ஃபுளோரல் பிரிண்டட் துப்பட்டா வித் டேப்பிங் பார்டர் “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“