விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, தற்போது படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார். விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மைனா 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ஃபைனல்ஸ் வரை சென்றார். ஆனால் ஃபைனல்ஸ் முன்பாக நடந்த மிட்நைட் எவிக்ஷனில் யாருமே எதிர்பாராதவிதமாக மைனா வெளியேற்றப்பட்டார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 76 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.
நந்தினியின் விதவிதமான சல்வார் கலெக்ஷன்ஸ்
















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“