Advertisment

நான் கல்யாணம் பண்ண நினைச்ச ஆளு... முறைப் பையன் திருமணத்தில் மைனா நந்தினி ரகளை- வீடியோ

நான் சின்ன வயசுல இருந்து என் கருத்த மச்சானதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ஒரு கனவோட வாழ்ந்தேன். ஆனா எங்க குடும்பத்துல

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Myna Nandhini

Myna Nandhini

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, தற்போது படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.

Advertisment

நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர்.

அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார். இப்போது மைனா தனது யூடியூப் சேனலில் புதிதாக பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நான் சின்ன வயசுல இருந்து என் கருத்த மச்சானதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு ஒரு கனவோட வாழ்ந்தேன். ஆனா எங்க குடும்பத்துல எங்க ரெண்டு பேரையும் அண்ணன், தங்கச்சி ஆக்கிட்டாங்க.

publive-image
publive-image

அவனக்கு எப்போ கல்யாணம் முடியுதோ, அப்போதான் காது குத்துவேன்னு வைராக்கியத்தோட இருந்தான். நாளைக்கு ஃபங்கஷன்ல அவனை என் அப்பா மடியில உட்கார வச்சு, அவனுக்கு காது குத்தி செம காமெடியாக போகுது.

என் அத்தை பையனோட ரிசப்ஷன், கல்யாணம், காதுகுத்து எல்லாம் ஒரே நேரத்துல நடக்க போகுது என்று நந்தினி ஃபங்ஷன் நடக்கும் மண்டபத்துக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை காட்டுகிறார்.

அந்த வீடியோ!

publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment