சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமானார் நக்ஷத்திரா. இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், நாயகியாக நடிக்கிறார்.
நக்ஷத்திரா எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராமை மட்டும் கிட்டத்தட்ட 24 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் நக்ஷத்திரா இந்த 2023 புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக தன் கணவர் ராகவ் உடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் ஜூரோங் பறவைகள் சரணாலயம், யுனிவெர்சல் ஸ்டுடியோ, நைட் சஃபாரி, கிளவுட் ஃபாரெஸ்டில் அவதார் அரங்கு என பல இடங்களில் சுற்றி பார்த்தபோது எடுத்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோஸ் இங்கே..































“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“