scorecardresearch

அழகின் அழகே! திருநங்கை நமீதா மாரிமுத்து கியூட் கிளிக்ஸ்

மாடலிங் மட்டுமின்றி நமீதா சினிமாவிலும் நடித்துள்ளார். சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்துள்ள நமீதா, பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

அழகின் அழகே! திருநங்கை நமீதா மாரிமுத்து கியூட் கிளிக்ஸ்
Namitha Marimuthu

தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து. பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர், திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான ‘மிஸ் இண்டர்நேஷனல் குயின் – 2022’ போட்டியில் நமீதா கலந்து கொண்டு ‘மோஸ்ட் பாப்புலர் வோட்’ என்ற விருதினை பெற்றார்.

மாடலிங் மட்டுமின்றி நமீதா சினிமாவிலும் நடித்துள்ளார். சமுத்திரகனி இயக்கிய நாடோடிகள் படத்தில் நடித்துள்ள நமீதா, பாடலொன்றும் பாடியிருக்கிறார்.

நமீதா மாரிமுத்து போட்டோஸ் இங்கே..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Namitha marimuthu bigg boss vijay tv