தமிழ் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து. பேஷன் ஷோ, மாடலிங் துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் இவர், திருநங்கைகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொண்டு பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்.
Advertisment
நமீதா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார், அதில் அடிக்கடி தனது போட்டோஷூட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். சமீபத்தில் தூய கைத்தறியில் ஆரஞ்சு நிறத்தில் காஞ்சி பார்டர் உடன் கூடிய காட்டன் தாவணி அணிந்து அவர் எடுத்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இங்கே பாருங்க…
Advertisment
Advertisements
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil