நம்ப முடியுதா? ஜோடியில் கலக்கிய நேத்ரன் மகள் அபிநயா தான் இவங்க!

நேத்ரன் மகள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்து விட்டாரா?

nethran daughter abhinaya actor nethran daughter
nethran daughter abhinaya actor nethran daughter

nethran daughter abhinaya actor nethran daughter : விஜய் டிவி நேத்ரன் – தீபா தம்பதிகள் பற்றி அறிமுகமே வேண்டாம்.
சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நேத்ரன். இவன் சின்னத்திரை சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு டான்ஸரும் ஆவார். இவர் சீரியல் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று உள்ளார்.

சூப்பர் குடும்பம், ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவரின் மனைவி தீபாவும் சின்னத்திரையில் பிரபலமான நடிகை. இவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது இவர் பல சீரியல்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர்களுக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நம்பர் 1 சீசன் 5 என்ற நடன நிகழ்ச்சியில் நேத்ரன் மற்றும் அவருடைய மூத்த மகள் அபிநயா உடன் கலந்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த சீசனில் நேத்ரன் தனது மகள் அபிநயா உடன் கலம் கண்டு பலரையும் வியக்க வைத்தார். இவரின் செல்ல மகளான அபிநயா தற்போது வளர்ந்து விட்டார். இவரின் இன்ஸ்டா சென்று பார்த்தால் உங்களுக்கே தெரியும். தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நேத்ரன் மகள் இவ்வளவு பெரியவளாக வளர்ந்து விட்டாரா!! என்று கேட்டு வருகிறார்கள். மூத்த மகள் அபிநயா அவர்கள் கல்லூரி படித்துக் கொண்டு இருக்கிறார். இரண்டாவது மகள் அஞ்சனா பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநயா தற்போது தன்னுடைய கல்லுரிப் படிப்பு படித்து கொண்டு நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Nethran daughter abhinaya actor nethran daughter abhinaya instagram abeneya charm jodi abhinaya

Next Story
சட்டுனு செஞ்சிடலாம், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வாழைக்காய் வறுவல்!Vazhakkai Varuval, Easy Vazhakkai Fry
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com