விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், நிவாஷினி தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.
Advertisment
நிவாஷினிக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் அதிக ஆர்வம். நிறைய இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறார். தன்னை விதவிதமாக போட்டோஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் நிவாஷினி கருப்பு நிற லாங் ஸ்லீவ்ஸ் பிளவுஸ், கிரே கலர் புடவை அணிர்ந்து போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. இங்கே பாருங்க..
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“