பொதுவாக வெங்காயம் என்றாலே கண்ணீர் வந்துவிடும். அதன் தோல் உரிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் வந்துவிடும். இந்நிலையில் கண்கள் எரியாமல் வெங்காயம் வெட்ட புதிய யுக்தி ஒன்று இணையத்தில் வைராகி வருகிறது.
இந்நிலையில் வெங்காயம் வாங்கும்போது, அதிக காரமான வெங்காயம் வாங்காதீர்கள். அந்த வெங்காயத்தில் காட்டமான வாசம் வரும். அதுதான் கண்ணீர் வர காரணமாக இருக்கும்.
இந்நிலையில் வெங்காயத்தை தோல் உருத்தி, அதன் தலைகீழாக வைத்து. வெளி புறத்தில் கோடுகள் போட்டு. பிறகு வெங்காயத்தை வெட்ட வேண்டும். இதன் மூலம் சில நொடிகளில் வெங்காயத்தை வெட்ட முடியும்.

இந்த வீடியோ இன்ஸ்டிராகிராமில் வைரலாகி வருகிறது. தவறாமல் இதை பின்பற்றுங்கள்.