அவசர சமையல் : பருப்பு பொடி சாதம்! டேஸ்டில் குறை இருக்காது.

பருப்பு பொடி சாதம் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம்.

paruppu podi recipe paruppu podi tamil
paruppu podi recipe paruppu podi tamil

paruppu podi recipe paruppu podi tamil : சுடு சாதத்தில் நிறைய நல்லெண்ணெய் விட்டு பருப்பு பொடி போட்டு கலந்து சாப்பிட்டு அப்புறம் சொல்லுங்க .


தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு – 1 கப்
பாசி பருப்பு – 1 கப்
உடைத்த கடலை – 1 கப்
காய்ந்த மிளகாய் – 5சீரகம் – 2 tsp
பெருங்காயக் கட்டி – 1 சிறிதளவு
கறிவேப்பிலை – 2 ஸ்பிரிங்
எண்ணெய் – 1 tsp
பூண்டு – 10
கல் உப்பு

செய்யும் முறை

இலுப்பை சட்டியை அடுப்பில் ஏற்றி நல்லெண்ணையை விட்டு அதில் பெருங்காயம், புளி இரண்டையும் தனித்தனியே ஒன்றன் பின் ஒன்றாக வறுத்துக் கொள்ளவும்.
மிச்சம் உள்ள எண்ணையில் துவரம் பருப்பு, மிளகாய், மிளகு இவற்றை சிவக்க வறுத்துக் கொண்டு நன்றாக ஆற வைக்கவும்.
வறுக்கும் சமயம் மிதமான தீயில் வறுப்பதும், ஆறிய பின்னே மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
காற்றுப்புகாத ஜாடியில் வைத்து ஈரக் கைகளால் தொடாமல் பயன் படுத்தவேண்டும்.

உபயோகிக்கும் வழி

வடித்த சாதத்தில் நெய்யோ, நல்லெண்ணையோ சேர்த்து, இந்த பொடியோடு சாப்பிடலாம்.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Paruppu podi recipe paruppu podi tamil paruppu podi sadham paruppu podi making video tamil

Next Story
Happy Valentine’s Day 2021: ‘காதலர் தினம்’ வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள அழகிய புகைப்படங்கள் ஸ்டேட்டஸ்கள்happy valentine day, happy valentine day 2021, happy valentines day, happy valentines day 2021, happy valentines day images, happy valentines day quotes, இனிய காதலர் தினம் வாழ்த்துகள், காதலர் தினம், காதலர் தினம் புகைப்படங்கள், மேசேஜ்கள், ஸ்டேட்டஸ்கள், வாசகங்கள், happy valentine day images, happy valentine day images 2021, happy valentine day 2021 status, valentines day 2021, valentines day images, valentine's day pic, happy valentine day wishes images, happy valentine day quotes, happy valentine day wishes quotes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com