விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரணிகா தக்ஷூ. இப்போது ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
சமீபத்தில் பிரணிகா முதல் மரியாதை படத்தில் ராதாவை போல பச்சை புடவைக் கட்டிக் கொண்டு, பழங்குடியின பெண் போல இருக்கும் போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. அந்த போட்டோஸ் இங்கே..






“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“