இந்த காஃப்டன் டிசைன் குர்தி எப்படி இருக்கு? பவித்ரா ஜனனி கிளிக்ஸ்

இப்போது பவித்ரா ஜெய்சால்மருக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இப்போது பவித்ரா ஜெய்சால்மருக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

author-image
abhisudha
New Update
Pavithra Janani

Pavithra Janani

பவித்ரா ஜனனி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார்.  விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Advertisment

பவித்ரா ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்.

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கொல்லிமலை, ஆகாய கங்கை, சதுரகிரி என பல இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். இப்போது பவித்ரா ஜெய்சால்மருக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.  

அதில் பவித்ரா அணிந்திருக்கும் காஃப்டன் டிசைன் குர்தா, பலரையும் ஈர்த்துள்ளது.

Advertisment
Advertisements

சிவப்பு நிறத்தில் கலம்காரி டிசைனில் இந்த காஃப்டன் குர்தி, அவுட்டிங் செல்லும் பெண்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும். மேலும் இது ஃபிரி ஸ்டைலாக இருப்பதால், பருமனான பெண்களுக்கும் அழகான எடுப்பான தோற்றத்தை கொடுக்கும்.

அடுத்தமுறை அவுட்டிங் செல்லும்போது நீங்களும் இந்த ஸ்டைல்ல டிரை பண்ணி பாருங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: