கோதுமை மாவு இல்லாமல்: இப்படி பூரி செய்யலாம்

கோதுமை மாவு இல்லாமல், இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

கோதுமை மாவு இல்லாமல், இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும்.

author-image
Vasuki Jayasree
New Update
sasa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

கோதுமை மாவு இல்லாமல், இப்படி பூரி செய்யுங்க. செம்ம சுவையா இருக்கும். 

தேவையானபொருட்கள்

ரவை – ¼ கிலோ

எண்ணெய்தேவையானஅளவு

உருளைக்கிழங்கு - 2

பெரியவெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 4

தேங்காய்துருவல் – 1 கைப்பிடிஅளவு

சோம்பு – 1 டீஸ்பூன்

கிராம்பு – 1

ஏலக்காய் – 1

இலவங்கப்பட்டை – 1 துண்டு

பிரிஞ்சிஇலை - 1

கறிவேப்பிலைசிறிதளவு

கொத்தமல்லிசிறிதளவு

உப்புதேவையானஅளவு

செய்முறை: முதலில்ரவையைஒருமிக்ஸியில்போட்டுஅரைத்துஎடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன்தேவையானஅளவுஉப்புசேர்த்துநன்றாககலந்துக்கொள்ளவேண்டும். பின்னர்இதில்சிறிதுசிறிதாகதண்ணீர்சேர்த்துமாவைபிசையவேண்டும்.பூரிசெய்யும்பதத்திற்குமாவைபிசையவேண்டும். சிறிதளவுஎண்ணெய்சேர்த்துபிசைவதுநல்லது. மாவைநன்றாகபிசைந்தஉடன்சிறிதுநேரம்அப்படியேஊறவைக்கவேண்டும்.

Advertisment

இந்தஇடைப்பட்டநேரத்தில், நீங்கள்பூரிக்குதேவையானகுருமாவைசெய்துவிடலாம். முதலில்உருளைக்கிழங்கைவேகவைத்துஎடுத்துக்கொள்ளவும். பின்னர்வெங்காயத்தைநறுக்கிக்கொள்ளவேண்டும்.இப்போதுகுருமாவிற்காகஒருகடாயைஅடுப்பில்வைத்துசூடேற்றவேண்டும். அதேநேரம்இன்னொருகடாயில்பூரிக்குஎண்ணெய்ஊற்றிகாயவிட்டுக்கொள்ளுங்கள்.

குருமாவிற்கானகடாயில்எண்ணெய்ஊற்றிகாயவிட்டு, அதில்கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரிஞ்சிஇலைஆகியவற்றைச்சேர்த்துபொரியவிடவேண்டும். எல்லாம்பொரிந்தவுடன், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலைசேர்த்துவதக்கவேண்டும். வெங்காயம்நன்றாகவதங்கியவுடன்வேகவைத்துநறுக்கிவைத்துள்ளஉருளைக்கிழங்கைஇதனுடன்சேர்த்து, சிறிதுஉப்புசேர்த்துகலந்துக்கொள்ளவேண்டும்.

இப்போதுசோம்புசேர்த்துஅரைத்துவைத்ததேங்காய்துருவலைஇதனுடன்சேர்த்து, தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிகொதிக்கவிடவேண்டும். இதன்மீதுகடைசியாககொத்தமல்லிசேர்த்துமூடிவைத்துவிடவேண்டும். இதனை 2 நிமிடம்கொதிக்கவிட்டுஇறக்கிவைத்துவிடவேண்டும். இப்போதுபூரிக்குமாவைதேய்த்து, எண்ணெய்யில்போட்டுபூரியாகஎடுத்துக்கொள்ளுங்கள்.அவ்வளவுதான்அருமையானரவாபூரியும்குருமாவும்ரெடி! இதனைஉங்கள்வீட்டில்நீங்களும்செய்துபாருங்கள்.

Advertisment
Advertisements

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: