விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரணிகா தக்ஷூ. மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் வினோத் பாபுவின் ஜோடியாக பங்கேற்று காமெடியில் அசத்தினார்.
Advertisment
இப்போது ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
சமீபத்தில் வெளியான வதந்தி வெப்சீரிஸில் கூட பிரணிகா நடித்திருந்தார்.
Advertisment
Advertisements
சில நாட்களுக்கு முன், பிரணிகா தனது 19வது பிறந்தநாளை தன் நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது எடுத்த படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த போட்டோஸ் இங்கே..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“