பிரணிகா தக்ஷூ இப்போது ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
Advertisment
சமீபத்தில் பிரணிகா ஹாஃப் வொயிட் நிறத்தில் ஸ்லீவ்லெஸ் பிரிண்டட் குர்தா அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
குர்தா டிடெயில்ஸ்
கலர்: வொயிட், கிரே மற்றும் புளூ
ஷோல்டர் டை அப்ஸ்
ஏ லைன் ஷேப் வித் டையர்டு ஸ்டைல்
அங்கிள் லெந்த் வித் ஃபிளெர்டு ஹெம்
Advertisment
Advertisements
ஃபிரெண்ட்ஸ் உடன் ஜாலியாக அவுட்டிங் செல்லும் போது அணிவதற்கு இந்த டிரெஸ் பக்கா பொருத்தமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“