Advertisment

பிரணிகா ரெட் கலர் ஆர்கன்சா புடவை எப்படி இருக்கு?

சமீபத்தில் பிரணிகா சிவப்பு நிற ஆர்கன்சா புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

author-image
abhisudha
Jun 07, 2023 12:28 IST
Pranika Dakshu

Pranika Dakshu

விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரணிகா தக்ஷூ. இப்போது ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார். சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

Advertisment

சமீபத்தில் பிரணிகா சிவப்பு நிற ஆர்கன்சா புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. பார்டரில் சில்வர் எம்பிராய்டரி, சீக்குவன்ஸ் கொண்டு செய்யப்பட்டு டிசைனில் தான் இந்த புடவையின் மொத்த அழகும் உள்ளது. அதிக வொர்க் இல்லாமல், பார்க்க சிம்பிளாகவும், அதே நேரம் எலிகெண்ட் லுக்கையும் விரும்புவர்களுக்கு இந்த புடவை பொருத்தமான தேர்வாக இருக்கும். அதற்கு மேட்சிங் ஆக, சிவப்பு நிற பிளேயின் லைட் பஃப் ஸ்லீவ் பிளவுஸ் இந்த புடவைக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

கோயில், குடும்ப ஃபங்ஷன், பார்ட்டி நிகழ்வுகளுக்கு இந்த புடவை அருமையாக இருக்கும்.

அந்த போட்டோஸ் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment