Advertisment

எச்சில் ஊற வைக்கும் சமையல் அயிட்டங்கள் - கொரோனாவுக்கு ஒரு கும்புடு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
quaratine cook special gallery ietamil 1

quaratine cook special gallery ietamil 1

கொரோனா வைரஸ் காரணமாக, அனைவரும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், பலரும் தங்களது விரக்தியை, தனிமையை போக்கிக் கொள்ள வீட்டினுள்ளேயே பல வேலைகளை செய்கின்றனர். குறிப்பாக சமையல்.... இதில், 'எனக்கும் பசிக்கும்ல' எனும் பிரபல சமையல் பேஸ்புக் பக்கத்தில், பலரும் தாங்கள் செய்த வித விதமான சமையல் அயிட்டங்களை பதிவிட்டு வருகின்றனர். தனிமையில் இது அவர்களுக்கு பெரும் ஆறுதலாகவும் இருக்கிறது. அந்த குரூப்பின் சில உணவுப் பகிர்வுகள் உங்கள் பார்வைக்கு,

Advertisment

மட்டன் பிரியாணி

publive-image

ஈஸ்டர் பிரியாணி, சிக்கன் கறி, சிக்கன் லெக் பீஸ்

publive-image

மீன் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லது; சாப்பிடலனா மீனுக்கு நல்லது

publive-image

publive-image

கிராமத்து இளைஞர்கள் செய்த சிக்கன் பிரியாணி

publive-image

கத்திரிக்காய் மீன் குழம்பாம்

publive-image

publive-image

மட்டன் காரக் கறி

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment