ரம்யா பாண்டியன் சமீபத்தில் சிவப்பு நிறத்தில் ஆலியா கட் அனார்கலி குர்தா அணிந்து எடுத்த போட்டோஷூட் பலரை கவர்ந்தது.
Advertisment
குர்தா டிடெயில்ஸ்
Colour: Red
A line shape
Empire style
V-neck, Three quarter Regular Sleeves
Ankle length with flared hem
இங்கே பாருங்க
Advertisment
Advertisements
இந்த குர்தா, உங்களை மிகவும் உன்னதமானதாகவும் எல்லாவற்றிலிருந்தும் வித்தியாசமாகவும் தோற்றமளிக்கும் வகையில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது
மெஹந்தி விழாவில் அணிவதற்கு இது சரியான ஆடை. இது பண்டிகைகள் மற்றும் எந்த விசேஷ சந்தர்ப்பங்களிலும் ஒரு சியர்ஃபுல் வைப்ஸ் அளிக்கிறது. இந்த டிரெண்டி ஸ்டைல் சூட் ஆன்லைனில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“