New Update
/indian-express-tamil/media/media_files/5ekGi9iLoCVeZVR6glv0.jpg)
Ramya Pandian
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 'வாழும் கலை' அமைப்பின் சர்வதேச மையம் அமைந்துள்ளது. சமீபத்தில் இங்கு சென்ற ரம்யா பாண்டியன், இந்த அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை நேரில் சந்தித்தார். மேலும் தன் குடுமத்தினருடன் தியானத்தில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள்
Ramya Pandian