நடிகை ரம்யா பாண்டியன், தனது போட்டோஷூட்கள் மூலம் சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறார். ரம்யா பாண்டியன், மம்முட்டி நடிப்பில் கடைசியாக வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படம், அவருக்கு நல்ல விமர்சனங்களை தேடித் தந்தது.
Advertisment
ரம்யா பாண்டியன் சமீபத்தில் டிசைனர் சைதன்யா ராவ்-ன் பிங்க் நிற விக்டோரியன் ஸ்டைல் கவுன் அணிந்து எடுத்த போட்டோஷூட் இணையத்தில் வைரலாகியது.
இங்கே பாருங்க
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“