விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் சக்தியாக நடித்த ரவீனா தாஹா தமிழகம் முழுவதும் பிரபலமானார்.
ரவீனா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரவீனாவை பின்தொடர்கின்றனர். அதில் அடிக்கடி ரவீனா, தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.
சமீபத்தில் ரவீனா கருப்பு நிற பஃப் ஸ்லீவ் பிளவுஸ், பர்பிள் நிறத்தில் பட்டு தாவணி அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
அந்த அழகான புகைப்படங்கள் இங்கே…








“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”