Advertisment

ரவீனா நியூ ஹேர் ஸ்டைல் எப்படி இருக்கு?

அடிக்கடி ரவீனா, தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.

author-image
abhisudha
New Update
Raveena Daha

Raveena Daha

விஜய் டிவியில் ஒளிபரப்பான மெளன ராகம் சீசன் 2 சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் சக்தியாக நடித்த ரவீனா தாஹா தமிழகம் முழுவதும் பிரபலமானார்.

Advertisment

ரவீனா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரவீனாவை பின்தொடர்கின்றனர். அதில் அடிக்கடி ரவீனா, தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.

சமீபத்தில் ரவீனா, புதிதாக ஹேர் கட் செய்திருக்கிறார். தன்னுடைய கூந்தலை brunette ombre ஸ்டைலில் வெட்டி, கலரிங் செய்து, பார்க்கவே புது தோற்றத்தில் இருக்கிறார்.

அந்த வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்த வீடியோ!

தலைமுடியின் நீளம் மற்றும் அமைப்பை சிறப்பித்துக் காட்டும் புதுப்பாணியான கிளாசிக் ஓம்ப்ரே மேக்ஓவர் இது, கோடைகால மேக்ஓவருக்கு முற்றிலும் ஏற்றது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment