ரேஷ்மா முரளிதரன்- மதன் பாண்டியன், சின்னத்திரையின் பிரபலமான ஜோடி. விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 இல், ரேஷ்மாவும் மதன் பாண்டியனும் கலந்து கொண்டு, பட்டத்தை தட்டிச் சென்றனர்.
Advertisment
இப்போது ரேஷ்மா எடுத்த போட்டோஷூட் தான் பலரையும் கவர்ந்துள்ளது. அந்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரேஷ்மா அதில், ‘முற்றிலும் திட்டமிடாத போட்டோஷூட் ஆனால் இப்போது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது ❤ என் அம்மாவின் 16 ஆண்டு பழைய புடவை, மேக்கப் இல்லை, ஹேர் ஸ்டைல் இல்லை, சிம்பிள் அசஸரீஸ் மற்றும் கேமிரா செந்தில் அண்ணா ஓட மேஜிக்..
மிக்க நன்றி @rrajeshananda அண்ணா, இறுதியாக நாம் ஒன்றாக ஒரு போட்டோஷூட் நடத்தினோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
இங்கே பாருங்க..
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“