இப்போது இந்த ஜோடி ஹிமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இப்போது இந்த ஜோடி ஹிமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவின் கோட்டயத்தில் பிறந்த ரேஷ்மா முரளிதரன், சென்னை NSN மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகளிர் வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
Advertisment
மாடலிங் துறையில் இருந்த ரேஷ்மா ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கேரெக்டர் மூலம் சீரியல் உலகில் என்ட்ரி ஆனார் ரேஷ்மா. அந்த சீரியலில், அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
ரேஷ்மாவுக்கும், மதனுக்கும் கடந்த ஆண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. ச்
தொடர்ந்து அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்தனர்.
Advertisment
Advertisements
சமீபத்தில் முடிந்த விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 இல், ரேஷ்மாவும் மதன் பாண்டியனும் கலந்து கொண்டு, பட்டத்தை தட்டிச் சென்றனர்.
இப்போது இந்த ஜோடி ஹிமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இங்கே பாருங்க
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“