செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடித்த ஆர்யனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அதேபோல ரேஷ்மாவும், மதனும் காதல் திருமணம் செய்து கொண்டனர். பிறகு கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான அபி சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்தனர். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டத்தை தட்டிச் சென்றனர்.
சமீபத்தில் ஷபானாவும், ரேஷ்மாவும் வந்தே பாரத் ரயிலில் பெங்களூருவுக்கு சென்றனர், அப்போது எடுத்த படங்களை இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டனர்.
இங்கே பாருங்க…





















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“