Advertisment

கணவருக்கு முன்பே சினிமாவில் முகம் காட்டியவர்.. ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் அறிமுகம்!

வெற்றிக்கு காரணமாக தனது காதல் மனைவி பிரியங்காவை தான் குறிப்பிடுவார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
robo shankar wife priyanka

robo shankar wife priyanka

robo shankar wife priyanka : கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையால் இன்று மிகப் பெரிய இடத்தை தன்க்கென அமைத்திருக்கும் ரோபோவின் கடின உழைப்பு இன்றியமையாதது. ரோபோவை தொடர்ந்து அவரின் மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா எல்லாரும் பெரிய திரையில் கலக்கி வருகின்றனர்.

Advertisment

நட்சத்திர தம்பதியின் மகள் என்பதையும் தாண்டி, பிகில் படத்தின் மூலம் கிடைத்த புகழால் சோசியல் மீடியாவில இந்திரஜாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவர் தனது தந்தை ரோபோ சங்கருடன் சேர்ந்து டிக் டாக் செய்து அடிக்கடி ஷேர் செய்வார். அனைத்துமே லைக்ஸ்களை அள்ளும். இந்த டிக் டாக் வீடியோவை பார்த்த பின்பு தான் இந்திரஜாவுக்கு பிகில் படவாய்ப்பு கிடைத்தது. ரோபோ ஷங்கர் தனது மகள் மற்றும் மனைவி குறித்து அனைத்து மேடைகளிலும் பதிவு செய்து உள்ளார்.அவரின் வெற்றிக்கு காரணமாக தனது காதல் மனைவி பிரியங்காவை தான் குறிப்பிடுவார்.

publive-image

காமெடி நடிகர் ரோபோ ஷங்கர் மேடை காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து தனது கடின உழைப்பின் மூலம் தற்போது சினிமாவில் காமெடியனாக கலக்கிவருகிறார். ரோபோ ஷங்கர் முதன் முதலாக டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.ரோபோ ஷங்கரின் திருமணம் காதல் திருமணம் ஆகும். கடந்த 2002 ஆம் ஆண்டு நடன கலைஞரான பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அன்றிலிருந்து இன்று வரை தனது மனைவியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை ரோபா.

ரோபாவை தொடர்ந்து, பிரியங்காவும் தனது திறமையை பல இடங்களில் நிரூபித்து வருகிறார். டான்ஸ் ஆடுவதில் பிரியங்கா கில்லி என்பது பலருக்கும் தெரியும். அதே போல் குத் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தனது சமையல் திறமையை வெளிக்காட்டினார். அதனைத்தொடர்ந்து, கன்னிமாடம் படத்திலும் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவின் நடிப்பு பலராலும் பேசப்பட்டது.

 

publive-image

பலருக்கும் தெரியாத தவலல், இனிமேல் கவனமான கவனியுங்கள், 2001 ஆம் ஆண்டு விக்ரம் - லைலா நடிப்பில் வெளியான தில் படத்தில் பிரியங்கா ரோபோ ஷங்கர் நடித்திருப்பார். குல்பி காமெடியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக லைலா உடன் திரையில் தோன்றுவார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment