பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்.. இவர் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ரோஷினி இப்போது விளம்பர படங்கள், ஆல்பம் பாடல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ரோஷினி மாடர்ன் டிரெஸ், புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
இந்நிலையில், ரோஷினி பஃப் ஸ்லீல்வ்ஸ் கிராப் டாப், ஸ்கின்னி ஃபிட் ஹை ரைஸ் ஜீன்ஸ் அணிந்து ஸ்டைலிஷாக இருக்கும் போட்டோஸ் இப்போது பலரையும் ஈர்த்துள்ளது.
இங்கே பாருங்க













“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “