பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரோஷினி.. இவர் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் டிரெஸ், புடவை என அடிக்கடி போட்டோஷூட்களை பதிவிடுவார்.
அப்படி ஒருமுறை ரோஷினி பகிர்ந்த போட்டோஸ் இணையத்தில் பயங்கர வைரலாகியது. அதில் குங்கும நிற புடவை, அதற்கு மேட்சிங் ஆக சிவப்பு கலர் ஜாக்கெட், ஃபிரி ஹேர், நெற்றியில் சின்ன பொட்டு என ரோஷினி பார்க்க ஹோம்லி லுக்கில் அம்சமாக இருந்தார்.
ரோஷினி ரெட்ரோ வைப்ஸ் கலெக்ஷ்ன்ஸ்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“