கத்தரி பூ கலர் புடவை, கனாகம்பரம் பூ! ரோஷினி நியூ லுக்

ரோஷினி கத்தரி பூ நிறத்தில் புடவை அணிந்து, கனகாம்பரம் பூ சூடி இருக்கும் போட்டோஸ் இப்போது பலரையும் ஈர்த்துள்ளது.

ரோஷினி கத்தரி பூ நிறத்தில் புடவை அணிந்து, கனகாம்பரம் பூ சூடி இருக்கும் போட்டோஸ் இப்போது பலரையும் ஈர்த்துள்ளது.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Roshini Haripriyan

Roshini Haripriyan

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்.. இவர் அடிப்படையில் ஒரு மாடல். அதிலிருந்து தான் அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ரோஷினி மாடர்ன் டிரெஸ், புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

Advertisment

ரோஷினி இப்போது விளம்பர படங்கள், ஆல்பம் பாடல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சங்கர் மகாதேவன், அந்தோனி தாசன், சூப்பர் சிங்கர் ஐயன்னார் இணைந்து பாடிய ராசாத்தி பாடலில் ரோஷினி நடித்தார். சமீபத்தில் வெளியான ‘நீ மட்டும்’ மியூசிக் வீடியோவிலும் ரோஷினி  தோன்றினார்.

Advertisment
Advertisements

இந்நிலையில், ரோஷினி கத்தரி பூ நிறத்தில் புடவை அணிந்து, கனகாம்பரம் பூ சூடி இருக்கும் போட்டோஸ் இப்போது பலரையும் ஈர்த்துள்ளது.

இங்கே பாருங்க..

publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: