Advertisment

மிரர் வொர்க் எத்னீக் ஜாக்கெட், லாங் ஜூம்காஸ்: ரோஷினி நியூ டிரெண்டி லுக் எப்படி இருக்கு?

நியூட் ஐ ஷேடோ, ஐலைனர், மஸ்காரா நிறைந்த கண்கள், நியூட் லிப் கலர் உடன் ரோஷினி பார்க்க டிரெண்டி லுக்கில் இருந்தார்.

author-image
WebDesk
New Update
Roshini Hairpriyan

Roshini Haripriyan

ரோஷினி ஹரிபிரியன் Deepoodesigners.in பிராண்டின் க்ளாதிங் செட் அணிந்து எடுத்த போட்டோஷூட் இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.

Advertisment

மஞ்சள் நிறத்தில் sequined டிசைனில் ஸ்லீவ்லெஸ் கிராப் டாப், மிரர் வொர்க் லாங் ஸ்கர்ட் உடன் ஹாஃப் வொயிட் கலரில் 3/4 ஸ்லீவ்ஸ், மிரர் வொர்க் எத்னீக் ஜாக்கெட், இதற்கு கூடுதல் அழகு சேர்த்தது.

இந்த உடைக்கு மேலும் மெருகூட்டும் விதமாக, லாங் ஜூம்காஸ், கைகளில் பெரிய மோதிரம், நுட்பமான மேக்கப், அதில் நியூட் ஐ ஷேடோ, ஐலைனர், மஸ்காரா நிறைந்த கண்கள், மற்றும் நியூட் லிப் கலர் உடன் ரோஷினி பார்க்க டிரெண்டி லுக்கில் இருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment