Advertisment

அந்த ஜூம்காஸ் தான் அழகே! ரோஷினி கியூட் கிளிக்ஸ்

ரோஷினி சமீபத்தில் பிரைட் மஞ்சள் நிற புடவை, அதற்கு மேட்சிங் ஆக ஃபுளோரல் பிரிண்டட் பிளவுஸ் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Roshini Haripriyan

Roshini Haripriyan

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர் ரோஷினி ஹரிபிரியன்.

Advertisment

ரோஷினி சமீபத்தில் பிரைட் மஞ்சள் நிற புடவை, அதற்கு மேட்சிங் ஆக ஃபுளோரல் பிரிண்டட் பிளவுஸ் அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.

பெரிதாக எந்த மேக்கப் இல்லாமல், நெற்றியில் பொட்டு, காதுகளில் பெரிய ஜூம்காஸ், ஃபிரீ ஹேர் ஸ்டைல் என ரோஷினி தன் சிக்னேட்சர் மேக்கப் லுக்கில் பார்க்க சிம்பிளாகவும், எலிகெண்ட் ஆகவும் இருக்கிறார். இந்த லுக் பலரையும் கவர்ந்துள்ளது.

ரோஷினி இன்ஸ்டா கிளிக்ஸ்

Roshini Haripriyan
Roshini Haripriyan
Roshini Haripriyan
Roshini Haripriyan
Roshini Haripriyan
Roshini Haripriyan
Roshini Haripriyan

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment