லாங் பிஷப் ஸ்லீவ்ஸ்! ஆயிஷா இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைல் சாரீ லுக் எப்படி இருக்கு?

ஆயிஷா, சமீபத்தில் செலிபிரிட்டி டிசைனர் சுபிகா டிசைன் செய்த, ஜோல் ஸ்டுடியோவின் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

ஆயிஷா, சமீபத்தில் செலிபிரிட்டி டிசைனர் சுபிகா டிசைன் செய்த, ஜோல் ஸ்டுடியோவின் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

author-image
abhisudha
New Update
Aysha

Serial Actress Aysha

புடவைகள் இப்போது ஃபேஷன் உலகில் உலகளாவிய பிரதிநிதித்துவமாக மாறிவிட்டது. ஃபேப்ரிக், டிசைன்ஸ் மற்றும் பிளவுஸ் என புடவைகள் புதிய பரிணாமத்தைத் தொட்டுள்ளன…

Advertisment

மாறிவரும் டிரெண்ட்களுடன், கலைநயமான சில Draping ஸ்டைல்களும் இப்போது கவனத்தை ஈர்க்கின்றன.

அப்படித்தான் ஆயிஷா, சமீபத்தில் செலிபிரிட்டி டிசைனர் சுபிகா டிசைன் செய்த, ஜோல் ஸ்டுடியோ பிராண்ட் புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

Advertisment
Advertisements

இந்த இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைல் டிராப்பிங், புடவைக்கு மேலும் ஸ்டைல் சேர்த்ததுடன், ஆயிஷா லுக்கையும் எடுப்பாகக் காட்டியது.

ஆனால் அதில் புடவையை விட ஆயிஷா அணிந்த பிளவுஸ் தான் பலரை கவர்ந்தது. கிராப் டாப் ஸ்டைலில் இருக்கும் இந்த பிளவுஸ், ஸ்கொயர் நெக், லாங் பிஷப் ஸ்லீவ்ஸ் உடன் பார்க்க ஸ்டைலிஷாக இருக்கிறது.

என்ன உங்களுக்கும் பிடித்து இருக்கிறதா?

அடுத்தமுறை பார்ட்டி, ஃபங்ஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கண்டிப்பா இந்தோ வெஸ்டர்ன் ஸ்டைல் லுக் டிரை பண்ணுங்க…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: