செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. இவரும் பாக்கியலெட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியனாக நடித்த ஆர்யனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்போது ஆர்யன் ஜீ தமிழ் டிவியின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்கிறார். ஷபானா சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்கிறார்.
சமீபத்தில் செம்பருத்தி சீரியல் டீம் சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது. இதில் ஷபானா, விஜே கதிர், அவரது மனைவி மற்றும் குழந்தை, ஜனனி அசோக் குமார், ஆர்யன், ஜனனியின் தாய் சந்தனலட்சுமி என பலரும் இருந்தனர்.
அந்த புகைப்படங்கள்







“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“