‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு நண்பேண்டா படத்தில் நடித்திருந்த ஷெரின் தற்போது 7 வருட இடைவெளிக்கு பிறகு ரஜினி படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஷெரின் ஒருமுறை சிவப்பு நிற அனார்கலி சல்வார், அதற்கு மேட்சிங் ஆக டிசைனர் துப்பட்டா அணிந்து எடுத்த போட்டோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியது. குறிப்பாக பேக்ரவுண்டில் இருக்கும் சாமி சிலை இந்த போட்டோஷூட்டுக்கு மேலும் அழகைக் கூட்டியது.
அதேபோல் ஷெரின் சமீபத்தில் பிளாக் நிற சுடிதார் அணிந்து எடுத்த போட்டோஷூட்டும் ரசிகர்களை கவர்ந்தது
அந்த போட்டோஸ் பாருங்க














“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“