‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஷெரின். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது ஷெரின் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
Advertisment
ஷெரின் சமீபத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய விமானத்தில் எடுத்த போட்டோஷூட் தான் இப்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது. அதில் ஷெரின் அணிந்திருக்கும் கருப்பு நிற சில்க் ஷர்ட், மல்டி கலர் சில்க் ஸ்கர்ட் பார்க்க பாரம்பரியமாகவும், தற்போதைய டிரெண்டுக்கு ஏற்றது போல டிரெண்டியாகவும் உள்ளது. மேலும் போட்டோஷூட் எடுத்த போது உண்மையில் அந்த விமானத்தில் பாம்பு இருந்ததாகவும் ஷெரின் அதில் பதிவிட்டுள்ளார்.
இங்கே பாருங்க..
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“