பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் சின்னத்திரையில் ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராம் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார்..
Advertisment
இப்போது ஷிவானி புடவை அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியுள்ளது.
அதில் ஷிவானி, சந்தன நிறத்தில் நெட் டிசைனர் புடவை, அதே துணியில், ஃபுல் ஸ்லீவ்ஸ் பிளவுஸ் அணிந்து பார்க்க ஸ்டைலிஷாக இருக்கிறார்.
இங்கே பாருங்க..
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“