தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமானவர் ஷ்ருதிகா, சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து கொள்வார்.
Advertisment
மேலும் ஷ்ருதிகா ஹேப்பி ஹெர்ப்ஸ் எனும் பெயரில் ஸ்கின் கேர் பிரொடக்ட்ஸ் தயாரித்து வருகிறார். அத்துடன் சொந்தமாக பெண்களுக்காக பிரேத்தியேகமாக தறி எனும் துணிக் கடையும் வைத்துள்ளார்.
கண்டெம்பரரி டிசைன்ஸ், டிரெடிஷனல் பாட்டர்ன்ஸ் உடன் கலைநயத்துடன் நெய்யப்பட்ட புடவைகள் இங்கு பிரபலம்…
இந்த புடவைகள் முழுக்க முழுக்க ஷ்ருதிகா டிசைன் செய்தவை…
Advertisment
Advertisements
அப்படி ஷ்ருதிகா சமீபத்தில் தன் இன்ஸ்டாவில் பகிர்ந்த மிரர் வொர்க் பாக்கெட் உடன் கூடிய chamakta aina புடவை இப்போது பல பெண்களையும் கவர்ந்துள்ளது.