தமிழில் ‘ஸ்ரீ’ படம் மூலமாக அறிமுகமானவர் ஷ்ருதிகா. இப்போது விஜய் டிவியின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4 இல் நடுவராக இருக்கிறார்.
ஷ்ருதிகா சோஷியல் மீடியாவிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், போட்டோஷூட்களை பகிர்ந்து கொள்வார். அப்படி ஷ்ருதிகா சமீபத்தில் சிவப்பு நிறத்தில் ஸ்ட்ரீப்டு ஸ்டைலில் டிரெண்டி ஹாஃப் சாரீ அணிந்து எடுத்த போட்டோஷூட் இன்ஸ்டாவில் வைரல் ஆகியது.
இங்கே பாருங்க..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“