நினைத்தாலே இனிக்கும் சீரியல் ஜீ தமிழ் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பொம்மியாக நடிக்கும் ஸ்வாதிக்கு இப்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Advertisment
ஸ்வாதி ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் இப்போது தமிழ் சீரியல் உலகில் அறிமுகமாகியுள்ளார்.
ஸ்வாதி ஷர்மா கியூட் போட்டோஸ் இங்கே..
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“