Advertisment

நினைத்தாலே இனிக்கும்! ஸ்வாதி ஷர்மா கியூட் கிளிக்ஸ்

ஸ்வாதி ஏற்கெனவே ’ஒண்டு கண்டேய கதே, துரோணா, ஆகிய கன்னடப் படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் இப்போது தமிழ் சீரியல் உலகில் அறிமுகமாகியுள்ளார்.

author-image
abhisudha
புதுப்பிக்கப்பட்டது
New Update
Swathi Sharma

Swathi Sharma

நினைத்தாலே இனிக்கும் சீரியல், ஜீ தமிழ் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆனந்த் செல்வன், ஸ்வாதி, நேகா ஜா, ஜனனே பிரபு, மிதுன் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். என். பிரியன் இந்த சீரியலை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே, 1200 எபிசோட்களை கடந்த பிரபல ஹிட் சீரியலான யாரடி நீ மோகினியை இயக்கியவர்.

Advertisment

இதில் பொம்மியாக நடிக்கும் ஸ்வாதி, கர்நாடக மாநிலம் பெங்களூரில் 13 மே 1995 இல் பிறந்தவர். தனது பள்ளிப்படிப்பை செயின்ட் கிளேர் பள்ளியிலும், சிஸ்டர் நிவேதிதா உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பிறகு பெங்களூரில் உள்ள மஹாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.

ஸ்வாதி ஏற்கெனவே ’ஒண்டு கண்டேய கதே, துரோணா, ஆகிய கன்னடப் படங்களில் நடித்துள்ளார். நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் இப்போது தமிழ் சீரியல் உலகில் அறிமுகமாகியுள்ளார்.

இதில் பொம்மியாக நடிக்கும் ஸ்வாதிக்கு இப்போது ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது அழகான முகமும், அப்பாவித்தனமான நடிப்பும் அவருக்கு தமிழகத்தில் நிறைய ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது.

ஸ்வாதி ஷர்மா கியூட் போட்டோஸ் இங்கே..

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment