அண்ணாமலை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்வேதா பாரதி. இதைத்தொடர்ந்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து வம்சம், மலர்கள் உள்ளிட்ட பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தொடர்ந்து வம்சம், மலர்கள், ரோஜா, செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.
நடிப்புத் தவிர நடனம் ஆடுவதிலும் ஸ்வேதா அதிகம் ஆர்வம் உடையவர். கலைஞர் டிவியில் வெளியான மானாட மயிலடா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடினார். பின்னர் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்து கொண்டு பட்டத்தை வென்றார்.
கணவன், மகன்களுடன் ஸ்வேதா இருக்கும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது,
இங்கே பாருங்க…









“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“