உலகம் முழுவதும் உள்ள தமிம் பேசும் மக்களால், தை முதல் நாள், பொங்கல் பண்டிகை சீறும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. சினிமா, சீரியல் பிரபலங்களும் தங்கள் குடும்பத்தினருடன் இந்த நாளை சிறப்பாக பொங்கல் வைத்து கொண்டாடினர். அப்போது எடுத்த படங்களை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
செலிபிரிட்டீஸ் பொங்கல் கிளிக்ஸ் இங்கே..















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“